லம்பர்ட்டோ மகியோரனி
Appearance
லம்பர்ட்டோ மகியோரனி | |
---|---|
பிறப்பு | ரோம், இத்தாலி | ஆகத்து 28, 1909
இறப்பு | ஏப்ரல் 22, 1983 ரோம், இத்தாலி | (அகவை 73)
செயற்பாட்டுக் காலம் | 1948 - 1970 |
லம்பர்ட்டோ மகியோரனி, இத்தாலிய மொழி நடிகர். இவர் நடித்தவற்றில் "பைசைக்கிள் தீவ்சு" என்ற திரைப்படம் குறிப்பிடக்கது.
தொழிலாளராகப் பணியாற்றிய இவர், பின்னர் நடிகரானார். [1]
நடிப்பு
[தொகு]- பைசைக்கிள் தீவ்ஸ் (1948)
- வெண்டானி (1949)
- தோன்னே சென்சா நோம் (1949)
- அன்னா (1951)
- அட்டென்சன்! பண்டிட்ஸ்! (1951)
- சல்வாடே மியா ஃபிக்லியா (1951)
- எ டேல் ஆஃப் ஃபைவ் சிட்டீஸ் (1951)
- வேகன்சே கோல் கேங்ஸ்டர் (1951)
- உம்பர்ட்ட்டோ டி. (1952)
- வியா படோவா 46 (1954)
- டோன் கேமில்லோ எ இயோன் பெப்போனே (1955)
- டோட்டோ, பெப்பினோ ஏ ஐ... ஃபியோரிலெக்கே (1956)
- இல் கியுடிசியோ யுனிவர்சலே (1961)
- மம்மா ரோமா (1962)
- மரே மட்டோ (1963)
- ஒஸ்தியா (1970)
சான்றுகள்
[தொகு]- ↑ "தி சுடோலன் பைசைக்கிள்". TIME. January 16, 1950 இம் மூலத்தில் இருந்து ஜூன் 24, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130624135442/http://www.time.com/time/magazine/article/0,9171,811784,00.html.